பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில், முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது பா.ஜ.கவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சிம்லாவில் துவங்கியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜஸ்வந்த் சிங்கும் அங்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டார்.
பின்னர் மீண்டும் தொலைபேசியில் ஜஸ்வந்த் சிங்கை தொடர்பு கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ஜஸ்வந்த் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
itam
ஜஸ்வந்த் கருத்தில் உண்மை இருக்கிறது. கருத்தை எழுதுவதற்கு உரிமையும் இருக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு என்ன வருத்தம்? அவர் ஜின்னா பற்றி கூறியதை விவாதம் செய்வதைவிட்டு ஏன் விலக்க வேண்டும் ? கட்சிக்குள் (உட்கட்சி) ஜனநாயகம் இல்லை என்றால் இவர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கப்போகிறது ? இவரின் தவறு – ஜின்னாவை புகழ்ந்ததா அல்லது ஜின்னாவின் கூட்டாச்சி தத்துவத்தை குறிப்பிட்டதா
paul
this is not a democratic party if they have this attitute how can they claim as a democratic, free peoples party. their is no freedom of expresion. wherther politician or Historian can have the right to write or express things and that can be debated in a positiveway on a intelectual way by the historians or accademics and seek the truth.
India is a most secular modern prograsive thinking democratic country, with this kind a political attitute will contribute for more RACIST historical values than a liberal free prograsive thinking healthy community. its a 63 year old History their is no halm in looking back to the history and evaluate what has happend or what could have happend then. any body can write or express this if any one chalenge this they have to prove this is not a case in a intelectual argument rather than taking a racist decision based on Hindu – Muslim politics.
this attitute is not healthy for the future generations. India sacrificed lot of Blood to achive this independace or freedom from a clonialism.
if India can be part of the G20 play a key role in the world ecconomi and having a great friendship and healthy relationship with her former colonial master, why cant they have this with the neihbours specilly with Pakistan. this will help Both country and their people.
i dont understand why this aged politicians try to pass their hatrate as their heritage to the next generation and poision their minds with full of hate. let them all die and burry their history with them in their graves ( it should be an unmarked grave) for the benifit of the future generations.
i strongly condem the attitute and decision of sacking Mr.Jasvanth Singh from the party and not acepting and debating the quality of his writing. chalenge him with the real history on a intelectual basis rather than Jinna as muslim or pakistani and brinking the Racism into this argument and burrying the real truth with emotional politics. thanks