முதலமைச்சர் மஹிபால ஹேரத் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றம்

maheepala_herath_min.jpgஇன்று அதிகாலை குருநாகலில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயமுற்ற சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரி விபத்துப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *