புத்தளம் நுரைச்சோலை அணல்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப்பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஊடாக கடனுதவி பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.