பத்தர முல்ல பகுதியில் ஐந்தாவது பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர் இனங்காணப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து சிங்ப்பூர் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்த ஒன்பது வயது சிறுமியொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் கீதானி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.