ஷங்ஹாய் ஒத்துழைப்புக்கான அமைப்பில் இலங்கை அங்கத்துவம் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சமர்பித்திருந்தார்.
சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கரிகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.