கிழக்கு மாகாண முதல மைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இன்று கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண ஸ்ரீல.சு.க. அமைப்பாளருமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்தித்து உத்தியோகபூர்வமாக ஸ்ரீல.சு.க. அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வார் என கருணா அம்மானின் ஊடக பேச்சாளர் ஜூலியன் தெரிவித்தார்.
sintha
நிச்சயம் தமிழ் மக்களிற்க்கான நாடு கிடைத்கதே தீரும்
பார்த்திபன்
சிந்து,
நீங்கள் சுடுகாட்டைச சொல்லவில்லைத் தானே??;
palli.
இதெல்லாம் கிழக்கு சீமையிலே சகஸமப்பா. இது பலரும் எதிர்பார்த்ததுதான்; அதேபோல் முதல்வரும் இனைவதா? இத்தாலியில் வாழ்வதா ? என தனது புலம்பெயர் ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்ட வண்ணமே உள்ளார்; பலர் தப்பி வந்திடுங்கள் எனவும் சிலர் இனைந்து விடுங்கள் அங்கும் கருனா மீது யாராவது முனாள் கொலைகளுக்கு வளக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறையோ அல்லது ……. நிச்சயம் கிடைக்கும் அந்த இடத்திம் தாங்கள் ஒரு அமைச்சராகவோ அல்லது பளய தொழிலான சாரதியாகவோ வந்து கலக்கலாம்; அப்போது நாமும் மீண்டும் கிழக்குக்கு ஒருக்கா வரலாம் என ஆலோசனை வழங்கி உள்ளனர்; இதில் ஈழத்து ஸ்ராலின் முடிவே இறுதிமுடிவாக முதல்வர் எடுப்பாராம் எது எப்படியோ கிழக்கு புலியும் அழிய தொடங்கி விட்டது;
மாயா
புலிகள் மட்டுமல்ல , இப்போது வரிகளும் அழிகின்றன போலும்…