புதிதாக பிரதம நீதியரசராக பதவியேற்ற திரு. ஆசோக டீ சில்வா அவர்ளை வரவேற்கும் சம்பவம் ஒன்றில் பேசிய அவர், இலங்கை ஏனைய தேசங்களோடு சேர்ந்தும் இசைந்தும் சகிப்புத்தன்மையோடும் வாழும் அதே நேரத்தில், தனது இறைமையையும் தனித்துவத்தையும் இறுக்கமாகப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
msri
இலங்கைக்கு இறைமை தனித்துவம் இருந்தாலெல்லோ> அதை பாதுகாப்பதற்கு! நீங்கள் சொல்வது> இந்தி சீனா போன்ற நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டாச்சு!