இலங் கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்திருந்த புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காகவும் அதற்காக இராணுவத்தில் ஜெனரல் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டமைக்காகவும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் பி. மிகாய்லொவ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.