வடக்கில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குள் இரண்டு தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசென கமகே தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா நிவாரணக்கிராமங்களை அன்மித்து இவை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேற்கில் இளைஞர்கள் யுவதிகள் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளை வடக்கிலுள்ளவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.