நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட நேற்று இரவு காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 66. இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1983 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து அரசியலில் பிரவேசித்த அவர் 1994ம் ஆண்டு அமைச்சராகப் பதவி யேற்றார். தென் மாகாண சபையின் முதலமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.