28 வயதில் மத்திய அமைச்சரான இளம்பெண்

agatha_sangma.jpgமன் மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகதா சங்மா (28),  மிகக் குறைந்த வயதில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ.சங்மாவின் மகள்தான் இவர். மேகாலாயாவில் உள்ள துரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர் அகதா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    தன் வலு இல்லான் தான் தந்தை பெயரைக் கைத் தடியாக உபயோகிப்பான். அகதா தன் வழியில் சிறப்பாக இருந்தால் சரி தான். சென்ற முறை கருணாநிதி நினைத்திருந்தால் தன் 21 வயது பேரனையே அமைச்சராக்கியிருக்க முடியும்.

    Reply