இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

pm-manmogan.jpgஇலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள வாழத்து செய்தியில்இதனை குறிப்பிட்டுள்ளார்.இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli.
    palli.

    எதுக்கு இந்த வாழ்த்து? இதுவரை உதவியதுக்கா? அல்லது இனியும் உதவுவதுக்கு அதிகாரம் அவருக்கு வந்ததுக்கா? அதுதான் அவர்கள் உதவியதுக்கு கிட்லருக்கு போய் அன்னை இந்திரா காந்தியின் மகன் பெயரில் ஏதோ விழுது கொடுத்திருக்காமே. கூட்டி பெருக்கி பார்த்த்தால் கணக்கு சரியாதானே இருக்கு.

    Reply
  • santhanam
    santhanam

    எமது பிளைகளை மதிப்பீடு செய்யாது உலக தலைவர்கள் மீதும் தமக்கு எதிரானவர்கள் மீதும் கல்எறிந்தபரம்பரை உலகததோடு ஒத்துபோவர்களிற்கு வாழ்த்துகிடைக்கும். இதை யீரணிக்கிறபக்குவம் நமக்கிள்ளை.

    Reply