ஜனாதிபதிக்கு ராஜீவ்காந்தி கௌரவ விருது

rajiv_gandhi_award2009.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு  தலைமைத்துவத்தை வழங்கிதனை கௌரவிக்கும்  வகையில் அகில இந்திய பயங்கரவாத எதிர்பு அமைப்பு இந்த விருதை வழங்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்; எம்.எஸ் பிட்தா தெரிவித்ததாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

தமது அமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்து இவ்விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    மகிந்தவுக்கு கொடுப்பது அந்த விருதுக்கே பெருமை தரக்கூடியது.

    Reply
  • msri
    msri

    தப்பில்லையே> “உன்னைக் கொன்றவனை> நானே கொன்றுவிட்டேன்” உன்விருதை நான் பெறுவதில் தப்பென்ன கண்டீர் கொற்வனே! என எம்மண்ணின் மைந்தன் மகிந்தா……….

    Reply