மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு

pm-manmogan.jpg மன்மோகன் சிங் தலைமையில்  புதிய அமைச்சரவை இன்று மாலை 06.30 மணி அளவில் பதவி ஏற்றது.

சிதம்பரம், மம்தா பானர்ஜி, சரத் பவார், கமல்நாத், எஸ்.எம். கிருஷ்ணா, பிரணாப் முகர்ஜி, அந்தோனி, கபில் சிபல்,முரளி தியோரா, மொய்லி, பரத்வாஜ், சி.பி.ஜோஷி, ஷிண்டே, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, ஜெய்ப்பால் ரெட்டி, வயலார் ரவி, ஹண்டிக் .பி.கே., ஆகிய 19 பேரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • msri
    msri

    நீங்கள் பிரதமர் ஆகிவிட்டீர்கள! இக்கட்டான நேர-காலங்களில் உங்குளுடன் தோழோடு தோழ்நின்ற> கலைஞரின் “சின்னச்சின்ன ஆசைகளையும்” நிறைவேற்றினால் என்ன?

    Reply
  • palli.
    palli.

    பொருளாதார மேதை என இந்திராவால் பேரெடுக்கபட்ட தாங்கள் என்னும் ஜந்து வருடத்துக்கு சோனியாவின் கைபிள்ளை. இதை மாற்ற எந்த அரசியல் சட்டத்திலும் இடம் இல்லை.ஆனால் ராகுல் காந்திக்கு துணை பிரதமர் பதவி கிடைத்து விட்டால் தாங்கள் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் அம்முட்டுதான்.

    Reply