டோக்கியோவில் பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

japanese_school_getty.jpgஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முதன்முறையாக பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டோக்கியோ மிகவும் ஜனநெருக்கடியான இடமாகும். நியூயார்க் நகரத்தில் இருந்து திரும்பிய இரண்டு பள்ளிக்கூட மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜப்பானில் சுமார் 250 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *