சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் – இலங்கை விஜயம்

menon-narayan.jpgஇந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    கருணா அம்மான் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட> பிரபாகரனின் (முகமூடி) உடலை பார்ப்பதற்காகவோ? அல்லது கொண்டுசெலவதற்கான> வருகையோ?

    Reply