சென்னையில் வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி ஆரம்பமானது.
மொத்தம் 52,175 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்