இலங்கைக்கு கடந்த வாரம் மேற்கொண்ட பயணம் தொடர்பான தகவல்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.