தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு தினமும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று சனிக்கிழமை 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.