ஜேர்மனி, பேர்லினில் உள்ள சகல பொதுஅமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்று சொல்கின்றது. உலகம் புலிகளிற்கெதிரான் போரென்று மவுனமாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழரோ ஆம் என்றால் புலியால் உயிர் போகும், இல்லையென்றால் அரசால் உயிர்போகும் என்ற நிலையில்.
புலத்தில் மட்டும் அரச படுகொலைகள் என ஆர்ப்பாட்டம். புலிகள் இல்லாத இடத்தில் வசிக்கும் மக்களிற்கும், சிங்களப்பகுதிகளில் வாழும் மக்களிற்கும் மேலும் ஆபத்தைத் தேடவே புலத்துத் தமிழரின் தலைகெட்ட போராட்டங்கள்.
1983ல் நடந்தது போல ஒரு நிகழ்வை நடத்துவதற்காக புலிகள் முடிந்த மட்டும் முயன்றனர். அது நடக்கவே இல்லை. அது இனி நடக்காது துரை அவர்களே. மக்கள் விழித்து விட்டார்கள். அரசும் நன்றாக கற்றுத் தெளிந்து கொண்டது. பிரபாவும் ஜேஆரும் செய்த பாதகம் அது.
புலிகள் பகுதியில் இருந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் இன்னமும் கிணத்து தவளைகள். சில வட்டங்களை விட வெளியே வராதவர்கள். மாற்றத்தைக் கூட உணராதவர்கள். இதைத் தவிர மிகுதியாக இருப்பவர்கள் மாறி விட்டனர். புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழருக்கு கேடு காலம் என எண்ணியோர் சிலர். அப்படி எதுவும் இல்லை என்பதே தற்போதைய நடைமுறை உண்மை.
இந்த வெற்றிக் கழிப்புகளில் கூட வெசாக் போன்ற நிகழ்வுகளே ஆரவாரமில்லாமல் நடந்தது. புலிகளுக்கு 4 இராணுவம் செத்தாலே கொண்டாட்டம். தவிரவும் புலிகளில் பெண்களை போராளிகளாக இணைத்துக் கொண்ட பின்னரே பெண்களுக்கும் ஆபத்து ஏற்பட்டது. அதற்கு முன் எங்கோ வருடத்தில் 1 -2 நடக்கும்? புலிகளால் தமிழர் சந்ததியே அழிந்து விட்டது. மிச்ச சொச்சமாவது மிஞ்சட்டும்.
இந்திய தேர்தல் முடிவோடு வன்னியின் முடிவும் வாசிக்கப்படும்.
thurai

துரை
மாயா