சர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் அந்நாடுகளினது உயர் இராஜதந்திரிகளுடன் இலங்கையின் நன்மதிப்பை கூட்டக் கூடிய வகையில் பிரச்சாரங்களை முன்னெப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொஹனே தெரிவித்துள்ளார்.
Rohan
அந்த 21 முட்டாள்களுக்கு இதை சொல்லுங்கள் – நம்புவார்கள்!
ஆங்கில மொழியில் வந்த ஒரு பேட்டியில் மகிந்த தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சணடை முழுமையாக் முடிந்து மக்கள் தன்னுடன் பேசி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் வரை எந்த தீர்வும் இல்லை!
பம்மாத்து விடுகிறீர் ஐயா. கேட்க ஆள் இல்லை என்ற தைரியம் தானே.