வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல்

waroooo.jpgவன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • kullan
    kullan

    புலிகள் சாகும் போது சும்மா ஏன் சாவான் என்று போராடுகிறார்கள் போலும்.

    Reply
  • மாயா
    மாயா

    அவர்கள் சாகட்டும், இடையில் அகப்பட்டு அப்பாவிகள் ஏன் சாக வேண்டும்?

    Reply