இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • X and Y
    X and Y

    Since 1983 investors from India have been earned from Sri Lanka 100`000 times more than that your country offer to suffering Tamils in Sri Lanka now. During your economical standoff with the world, your policy makers killed more than 100`000 people including Tamils, Sinhalese and Muslims directly or indirectly in Sri Lanka. We will send back your help with interest in coming decades.

    Reply
  • rajan
    rajan

    உமது 100 கோடி கொடுத்து நாம் இழந்த உயிர்களை சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமா….

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Mr.X and Y,You dont know anything about economy. Nobody in India invited Srilankans to buy Indian goods,your population is not more than the population of Chennai. The buying capacity of Indian middle class is now more than Srilankan middle class. The srilankan Tamils (singhalese never talk like this), living abroad cannot be considerable, because they buy the productions of their host countries. Buying in India is feasible for srilankans because of the geographical position, transport cost and comparable quality. it is better, you concentrate on present problem to relieve the sufferings of vanni people by presenting yourself in vanni distributing relief materials, whoever give and console their grief ,rather writing in websites.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //உமது 100 கோடி கொடுத்து நாம் இழந்த உயிர்களை சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமா….- rajan//

    இலங்கைத் தமிழன் தன் தலையில் தானே கொட்டிய மண்ணைக் கழுவ உதவட்டுமே என்று இந்தியா நினைக்கின்றது போல…

    Reply
  • X and Y
    X and Y

    Dear Democracy,
    Please, keep it your writing in the websites up, until the Srilankan Tamils begging your feet. If you are feeling as a gentleman why do not you write your comments as common sense? This is the cause why most Srilankan Tamils are working as toilet cleaners, dish washers and helpers in western countries.

    Reply