லிபிய ஜனாதிபதி கேர்னல் முஅம்மர் கடாபி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிய அவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு லிபியா உதவி வழங்குமென மீண்டும் உறுதியளித்தார்.
Kusumpan
இராச பக்க்ஷ என்ன என்று சொல்லி காசு கறக்கப் போகிறீர். இன்றும் இங்கும் யாழ் முஸ்லீங்கள் தலையா உருளப்போகிறது