ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று மாலை சந்தித்தார்.
அதன் போது, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர், ஆளுநரிடம் உறுதியளித்தார்.
Democracy
Some section of #DMK since its launch in 1949, has been a Master in practical “RealPolitics” , where if anyone try to “formulate meaning” for these moves will be branded as fools, it has been working for DMK leaders by speaking like “utter fools in DMK policies, but not foolish”,..
DMK used many “Money making” machines like Sadiq Pasha of #2G spectrum scam, Annanagar Ramesh, World narcotic drugs crime Jaffer Sadiq, received a lot of money without asking its source, then throw them away, or kill them, or disown them, but the Money given will always safely saved…
but the intellectuals speaking “politics” are always has been eliminated from the politics, has always a middle-east OIL money connections.
அரபு நாடுகளிலிருந்து பாரம்பரிய “#நாயகன் ஸ்டைல்” வரதாபாய் என்கிற வரதராஜ முதலியார் அல்லது வெள்ளாளர் (இசை or யாழ் பாணர்?), தாவுத் இப்ராகீம் போன்றோர் நடாத்திய, “மும்பையை” தலைமையக்கமாகக் கொண்ட போதைப்பொருள்கள், அரபு #ஷேக்குகள் விரும்பிப்பார்க்கும் “மலையாள வெப் சீரியல்கள் தயாரிப்பு” மற்றும் சினிமாத்துறை முதலீடுகள், ஆகியவைகளின் நீட்ச்சியாக, தற்போது நடக்கும் விஷயங்கள்..!
New Delhi: DMK MP Kanimozhi on Wednesday 29.02.2024, reacted to the Indian Prime Minister Narendra Modi’s criticism of the Tamil Nadu government’s advertisement allegedly featuring a Chinese rocket, saying India has not declared the Xi Jinping-led country its enemy. She pointed out that even PM Modi had invited the Chinese leader to India.
This 29.02.2024. #ISRO “Rocket Raja (A) #MiddleEast all are Dalits issue” also a “pretending like utter fools” has also has middle-east connection of building the “Line city labour agencies”.
In February 2011, Citing a transaction between Cineyug Films and Kalaignar TV, which is being investigated as part of the CBI probe into the 2G spectrum allocation scam, AIADMK general secretary Jayalalithaa said, that it had “striking parallels” with the transactions mentioned in the Sarkaria Commission’s findings against the DMK government in the 1970s.
நீங்கள் கேட்கலாம், இதையெல்லாம் “#பாசிட்டிவாக” நினைக்கலாமே, “#துவாரகாவை” வரவேற்கலாமே.. என்று கேட்டால், “நினைப்பு பொழைப்பைக் கெடுத்தது” என்பதுபோல,
“இளவரசி” என்று “#இன்பத்தமிழில்” சொன்னதுவும்,
தி.மு.க. வின் ஒரு பகுதி பெரிய அளவில் புலி(ளி) ஆதரவாளர்களாக மாறிவருவதுவும், நல்லது நடக்கும் என்று நகர்ந்தவர்கள்தான் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அனுபவமும்,
“அடிவயிற்றைக் கலக்குகிறது”!
டாக்டர் கலைஞரின் புதிய அவதார மொழியில் கூறுவதென்றால் ..
“அந்நிய #செலவாணி என்ன அந்நியன் சொத்தா, கழக குடும்ப சொத்தல்லவா கழகக் கண்மணிகளே.. உலகத்தின் டாக்டர் தமிழர்களையெல்லாம் நாம் கூட்டும் “டெசோ” மாநாட்டில் குவித்திடும், ஓயாத அலையை உள்ளேவிட்டு அடித்து புலங்காகிதம் அடைந்திடும் புறநானுறே.., #புலிப்பயங்கரவாதி
உடன்பிறப்பே..!”
என்பதுபோல்..