![]()
தென்னாபிரிக்கா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் உண்ணாநோன்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தொலைத்தொடர்புத் துணையமைச்சர் R.L. படையாட்சி, ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா என்ஜிகிலானா (Sisa Njikelana) ஆகியோர் நேற்றிரவு உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்றனர். தென்னாபிரிக்க அரசும், மக்களும் ஈழவேந்தனின் கோரிக்கைகள் தொடர்பாக சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்தே தனது போராட்டத்தை கைவிட தான் முன்வந்திருப்பதாக 76 அகவையுடைய ஈழவேந்தன் கூறினார்.
s.s.ganendran
உண்ணா விரதம் இருப்பதும் ஈழ வேஎந்த்தனுக்கு பளக்கமான விடயம்தானே
இவர்களின் இந்த்த சுத்துமாத்துக்கள் எல்லோருக்கும் புரியுமப்பா
xavier
atleast he is doing his part at 76
thurai
வயது போன மனிதர்களிற்கு உலகம் புரியும் கைவிட்டுவிட்டார்.
புலத்திலை இளம் சமுதாயம் படும்பாடு. கூடாரத்திற்கு நாழுக்கு 700 ஓய்ரொ மலசல கூடத்திற்கு 500 ஓய்ரோ. தவறாக புல்தரையைப் அசிஙப்படுத்தியதற்கு குற்ரப்பணம் 35 ஒய்ரோ. வீதி ஒழுங்குகள் பாதிப்பு. பொலிசார் தமிழர் மீது ஆவேசம். பொது மக்களாள் தமிழர்களிற்கு அவப்பெயர். உணர்வார்களா இதனைப் புலியின் ஆதரவாளர்கள்.
துரை
பார்த்திபன்
நானும் ஏதோ தமிழீழம் கிடைத்து ஈழவேந்தன் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டாரென ஓடி வந்து பார்த்தால், வழமை போல் கப்சாவா?? நானாவது ஒரு மாமனிதர் பட்டத்தை வழங்குவோமெனக் காத்திருந்தேன். இப்ப ………. பட்டம் தான் வேண்டுமானால் வழங்கலாம்.