நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும். தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.