டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எல்லா நாடுகளிலும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையிலேயே இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இதனால் பொலிசாரின் தடியடிப் பிரயோகம் பல இடங்களில் நடந்துள்ளது. ஆனால் புலியாதரவு ஊடகங்கள் திரும்பத் திரும்ப போராட்டங்கள் அமைதியாக நடைபெறுவதாக பொய்யுரைப்பதிலேயே முன்னிற்கின்றனர்.

    Reply
  • thurai
    thurai

    ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்தும் தமிழரல்ல இவர்கள்.
    மேய்ப்பனற்ர மந்தைகள். ஆனதலைமையின்றி அன்றும், இன்றும் தமிழினம் படும்பாடே இது.

    துரை

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    IN ALLEGED GAS ATTACK ON CIVILIONS LEAVE TAMILS LIVE DANGEROUSLY

    Reply
  • மாயா
    மாயா

    //MUKILVANNAN on April 9, 2009 7:19 am IN ALLEGED GAS ATTACK ON CIVILIONS LEAVE TAMILS LIVE DANGEROUSLY//

    “No one came for treatment of GAS ATTACK in our hospital.” Pudumattalan Dr.Sathiyamoorthy (8.4.2009 BBC)

    Maybe Gastric acid Problum?

    Reply