புலிகளின் பிடியிலுள்ள பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களை விடுவிக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்தபின்னரே இந்த பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
defence.lk
Loud explosions heard in NFZ, after the final announcements made to LTTE to release civilians
Several loud explosions have been heard in the NFZ soon after army made the final announcement for the LTTE terrorists to release the civilians held hostage by them this afternoon (Apr 8). The army has made announcement using loudspeakers positioned few hundred meters short of the western border of the NFZ.
Army suspects that the terrorists have launched some sort of an attack at the civilians who tried to escape their rule.
chandran.raja
புலிகளின் கடைசித் தற்கொலைகள்….?……..?……..?. சுபம்.
murugan
அதுதான் தீபம் ரிவி யில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் படம் போகிறது. அனைவரும் பார்த்து மகி(அ)ழுங்கள்!
மாயா
வெடித்துக் கொண்டாங்களா?
கொடி மற்றும் கோஸம் ஒப்பாரியாக மாறும்.
aasa
Nothing unusal.. guys relax.. relax.. May be the sla soldiers do not know about this..
it is just usual …… of prabha
பார்த்திபன்
சிலவேளை தப்பிப் போக முயற்சித்த இரண்டாம் கட்டத் தளபதிகளை போட்டுத் தள்ளிய சத்தமாக இருக்கும்.
மாயா
கடைசி நேரத்திலும் பிரபாவின் கள்ள மூளை வேலை செய்திருக்கிறது. அதனால்தான்
//பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
‘இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது…’ என்று சபதமிட்டுச் சென்றிருக்கிறார்.- விகடன்//
பிரபாகரன் இன்னும் யுத்த சூன்ய பகுதியிலேயே இருக்கிறார். இது திசை திருப்பும் திட்டம். கடைசிவரை ஏதாவது செய்வார்கள். புதுமை ஒன்று நிகழாதா எனும் எதிர்பார்ப்போடு……..
அறிவானவன்
Last modified on: 4/9/2009 9:23:54 AM Rebellion crushed in the NFZ?
Serious disturbances have been observed in the NFZ since last afternoon with loud explosions and machine gun fire have been heard in the Ampalawanpokkanai area, defence.lk special correspondent on the field reveal.
Sri Lanka Army units deployed just 500- 400 m short of the LTTE built earth bund on the border of the NFZ in Ampalavanpokkanai West, reported sighting of a large group of people gathering in the NFZ during the afternoon hours before the explosions and shooting began. The sources suspect a serious clash between the LTTE terrorists and their civilian hostages held in the zone.
” Troops have observed something similar to organized gathering of people in the area in front of them following an announcement made to the LTTE terrorists to release the civilian hostages and to lay down their arms”, said our correspondent .
“Then, they have heard gunshots and explosions in the NFZ, following which they too have been kept on full alert”, he added.
Ampalavanpokkanai is the closest area to the Army forward boundary to which the civilians can access via the causeway, if allowed by the terrorists. Troops have been manning their defences few hundred meters short of NFZ border there, in order to provide the maximum protection to the civilians escaping the terror clutches.
Meanwhile, troops deployed in the area rescued a group 118 civilians from the LTTE clutches during the morning hours yesterday. The group included 51 children, 36 women and 31 men.
According to our correspondent, LTTE has been busy with building command bunkers and other fortifications on the NFZ border close to the causeway, knowing the possibility that civilians may escape their rule in large numbers from this area.
“It is likely that LTTE is going to concentrate all its remaining field leaders and best fighting cadre in this area”, he said.
Meanwhile, intelligence sources revealed that Pottu Amman has ordered his so-called police chief Ilango send all his cadre to the frontline.
vaille
தமிழீழ கப்பத்தலைவர் இறந்துவிட்டாரா? இல்லை எனில் இறந்த போராளிகளுக்கு பட்டம் கொடுத்திருப்பார் அல்லவா? இனி போராட்டம் 24ம்புலிகேசி சாள்ஸ் தலைமையில் தொடருமா?
பல்லி
புலியின் கடைசி பிரதநிதியாகதான் பிரபா அழிவோ அல்லது சிறை இருக்கும். பிரபாவின் பயம் எமக்கு தெரியும். ஈழத்தில் சிறுவரை புலியில் சேர்த்தும்; பிடித்தும்; படிப்பையும் அழித்து அவர்களது எதிகாலத்தையும் இன்று உயிரைம் அழித்துவிட்ட முட்டாள் தலைவர் இன்று தானும் தன்னை நம்பிய புலம் பெயர் புலி வியாபாரிகளும் (….. வியாபாரிகள்) புலம் பெயர் சிறுவர்களை இழயோர் என்னும் உசுப்பேத்தி அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை சுகந்திரமாக விட்டு இன்று அவர்களது படிப்பை தொலைத்து விட்டனர். 18 வயது சிறுவன் ஒருவன் சாகும்வரை உண்ணா விரதம் இருக்கிறான் என்றால் இந்த முற்போக்கான நாட்டில் இது எவ்வளவு முட்டாள்தனம். இதில் யாராவது பணம் சேகரித்த அல்லது தம்மை தாமே புழியென வாய்சடாவல் விட்டவர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ சம்பந்தபட்டார்களா?? அல்லை. அவர்கள் தனியார் கல்வி நிலையத்தில் படிப்பதால் அவர்களுக்கு லீவு எடுப்பது கஸ்ரம் என்பதால் இங்கும் ஏழ்மையை பாவித்து பல சிறுவர்களது கல்வி கோவிந்தாதான். நான் வாழும் நாட்டில் இப்படியான பயங்கரவாத அமைப்புக்கு சாதகமாக வேலை செய்தாலோ அல்லது ஆதரித்தாலோ அந்த மாணவனுக்கு பல வேலை வாய்ப்புகள் இழக்க வாய்ப்பு அதிகம். குறிப்பாக அரச வேலை. பாங்க்.(வங்கி) விமான ஓட்டி(பைலட்) பொலிஸ். பொருளாதார வேலைகள். இப்படிபல காரனம் அவர்கள் எப்போதாவது தமது அமைப்புக்கு சாதகமாக தமது வேலையை பாவித்து விடுவார்களோ என்னும் நோக்கத்தில் இப்படி செய்கின்றனர். முதலாம் வகுப்பில் இருந்தே ஒரு மாணவனின் தகமைகள் ஒழுக்கம் இங்கே பார்க்கபடுகிறது. இதில் இரவு கூட்டத்தில் பொலிஸார் படம் எடுத்த போது தமக்கு எதிர்காலம் இருள போவது அறியாது புலிகொடியை போர்த்து கொண்டு போஸ் கொடுத்த சிறுவர்களை எண்ணி என் மனம் தடுமாறியது.
இதை நான் அந்த இடத்தில் தவறென சொல்லியிருந்தால் பல்லிக்கு தர்மடி தான். இதில் ஒர்வர் பேசும்போது பெருமையாக சொல்லுகிறார். தனது மகனும் மகளும் நாலு நாளாய் வீட்டுக்கே வரவில்லையாம். இது ஒரு பெற்றோராய் சிந்திக்க வேண்டிய விடயமா? இல்லையா? அந்த பிள்ளைகள் இந்தனை நாள் உடுப்பு மற்றும் குளிப்பு நாளாந்த கடமைகள் இப்படி எத்தனை விடயங்கள். தயவுசெய்து பெற்றவர்களே விடுதலை என்னும் பெயரை சொல்லி உங்கள் பிள்ளைகளை தறுதலையாக்க வேண்டாம். தவறான இடத்தை குழந்தைகள் விரும்பிசெல்வது இயல்பு. அதை தடுத்து அவர்களை நல்ல வழியில் வாழ வழி காட்டுவதே பெற்றோரின் (தமிழர்) மரபு. (இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)