வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமான “கிளிமஞ்சாரோ’ என்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.
தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ள “வணங்காமண்’ கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.
rijai
… time over man…the forces are on Prabah Door steps…. we know you trying to be funny
Sri Ram
Is keeran an Irish or a Tamil man. Sounds like a Irish man.
கிளிமஞ்சாரோ கிளி
நல்ல ஐடியா… நல்ல ஐடியா…வருட சுற்றுலா போகும் போது,”டீ சாப்பிடுகிறதுமாதிரி” இப்படி ஒரு விளம்பரமும் தேடிக் கொள்ளளாம் போலுள்ளதே!.வன்னி மக்கள் பன்னி மக்கள்தானே!,எப்படி வேண்டுமானாலும் வைத்து தேய்க்கலாம் என்பதற்கு,மற்றவர்களுக்கு,இது ஒரு நல்ல “பெரெஸீடண்ட்”.
GNANI
better life in europe,better whisky and better etc, sending message is some people passing time.no one really care about people,i dont think so.
the people of vanni will spend their entire life in camps,thats for sure.
goverment its not a fool.who is pool is some useless people sending here a useless message.expossing their weakness. keeran can be anyone,his motivation can be anything, come on man what is bothering you, he spend his own time and money. dont you have better thing to do? watch a football, enjoy yourself man.
Devan
தெருத்தெருவாய் நடக்கிற போராட்டங்கள் கவனயீர்ப்பை எடுக்காததால்தான் கீரன் மலையேறுகிறார் போலும்.