புதுக்குடியிருப்பு முழுமையாக படையினர் வசம். உயர்மட்ட தலைவர்கள் உட்பட 250 புலிகள் மரணம்.-பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

puthukku-05-04.jpgகடந்த 24 மணிநேரத்திற்குள் ராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனிய பிரதேசம் தவிர்ந்த வன்னிப்பிரதேசமானது படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மேற்படி தாக்குதலில் 200 வரையிலாள புலிகளின் சடலங்கள் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை 140 இற்கு மேற்பட்ட சடலங்கள் அப்பகுதியெங்கும் காணப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புலிகளின் உயர்மட்ட தலைவர்களான தீபன் றூபன் நாகேஷ் கடாபி விதூஷா துர்க்கா மாலதி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இறுதியாக கிடைத்துள்ள தகவல்களின்படி தாக்குதல்களை வழிநடத்திய பொட்டு அம்மானும் மக்கள் மத்தியில் சென்றுள்ளதாக ராணுவ உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரபாகரன் அங்கு பதுங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் எவரையும் வெளியேறவிடாமல் புலிகள் தமக்கு மனித கேடயங்களாக பொதுமக்களை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply to accu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • defence.lk
    defence.lk

    Over 250 terrorists were reported killed including senior LTTE rankers Theepan, Ruben, Nagesh, Gadaphi( former body guard of Prabakaran), Vidusha(‘Malathi’ female wing head), Durga(‘Soothiya’ female wing head) and Kamalini following pitched battles that ensued between troops and LTTE, East of Puthukkudiyirippu since last night (April 4), military sources reported.

    Troops have also gained total control over Puthukkudiyirippu considered LTTE’s last stronghold at the Mullaittivu battlefront, neutralizing pockets of terrorist resistances military said adding that troops are now positioned to make further tactical moves into the remaining territory to free hundreds of civilians held hostage by LTTE.

    According to latest information received, the 53 Division, Task Force -8 and 58 Division troops have forced into the remaining LTTE resistance positions killing scores and seizing a large haul of LTTE weaponry. Battlefield reports citing 53 Division infantrymen confirmed observing over 120 terrorist bodies scattered at the battle zone. A total of over 400 terrorists are believed killed since military began fresh advances towards the remaining LTTE defences on 1st April, security sources said.

    Meanwhile, 58 Division have also located over 140 LTTE bodies scattered ahead of the battlefront East of Puthukkudiyirippu. LTTE’s intelligence wing leader Pottu Amman, Theepan and Bhanu have led the LTTE fighting formations while, ground sources citing intercepted enemy communication said that Bhanu have sustained injuries during yesterday’s fighting.

    Reply
  • thamilan
    thamilan

    விடுதலைப்புலிகளில் ஒருவர் உயிருடன் இருக்கும்வரை தமிழீழத்திற்கான அவர்களின் யுத்தம் தொடரும்

    Reply
  • viman
    viman

    புதுக்குடியிருப்பு போனால் என்னா தலைவர் இண்ணும் இருக்கிறார் தானே நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.

    Reply
  • sapi
    sapi

    எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு தளபதிகளும் ஒரே இடத்தில் நின்று சண்டை பிடித்தார்களா?

    Reply
  • thangam
    thangam

    சபி சில வேளையில் இவர்கள் தாக்குதல் ஏதும் நடத்துவதற்கு திட்டம் போட்டு கொண்டு இருக்கும் போது அமீக்கரர்கள் சாத்திவிட்டாங்கலளோ உண்மையில் இது சரியான கவனம் இல்லாத நிலமை சரி பார்ப்போம்.

    Reply
  • accu
    accu

    தமிழனுக்கு, உமது ஆதங்கம் எனக்குப் புரிகிறது. இது உமக்கு மட்டுமல்ல உம் போன்று பலர் அனுபவிக்கும் வேதனை. ஆனால் நிஜம் என்பது தவிர்க்க முடியாதது. அதை எல்லோரும் எதிர்கொண்டே தீரவேண்டும். புலிகளினதும் அவர்களை நம்பியவர்களினதும் முடிவு இப்படித்தான் அமையும் என்பது நாம் எப்பவோ கணித்தது. ஆனால் உங்களுக்கு இப்போதான் புரிகிறது. //விடுதலைப்புலிகளில் ஒருவர் உயிருடன் இருக்கும்வரை தமிழீழத்திற்கான அவர்களின் யுத்தம் தொடரும்//
    இது எந்தவிதத்திலும் அறிவுபூர்வமானதோ அன்றி பெருமிதம் கொள்ளக்கூடிய வார்த்தைப் பிரயோகம் அல்ல. யப்பான் இரண்டாவது உலகயுத்தத்தின் போது அமெரிக்காவுக்குக் கூறிய அதே வசனம் கடைசி யப்பான் பிரசை உயிருடன் இருக்கும்வரை போராட்டம் தொடருமென்றார்கள். ஆனால் குரோசிமாவிலும் யகசாகியிலும் அணுக்குண்டு போட்டபின் அந்த வீர வசனங்கள் மறைந்து போயின. விடுதலைப்புலிகள் நடத்துவது வீர விளையாட்டல்ல விடுதலைப்போரட்டம் [அவர்கள்தான் அப்படிக் கூறுகிறார்கள் ஆனால் உண்மை அதுவல்ல] உங்கள் வீர விளையாட்டில் மக்கள் பலியாகிறார்கள். நீர் கூறும் அந்தக் கடைசிப் புலியை மக்களின் மத்தியில் ஒழிக்காமல் இராணுவம்தான் வாசலில் நிற்க்கிறதே தேடிப் போகவேண்டிய அவசியமும் இல்லை நேரே சென்று போரிடச் சொல்லவும். நன்றி.

    Reply
  • மாயா
    மாயா

    தன்வினை தன்னைச் சுடும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //விடுதலைப்புலிகளில் ஒருவர் உயிருடன் இருக்கும்வரை தமிழீழத்திற்கான அவர்களின் யுத்தம் தொடரும். – தமிழன் //

    அடடா அப்ப வன்னிக் களத்தில் விரைவில் தமிழன் களம் புகுவார் எண்டு எடுத்துக் கொள்ளலாமா?? அது வீரம்………

    Reply
  • Thaksan
    Thaksan

    ஏலுமெண்டா தலைவரை ஆமி பிடிக்கட்டும் பார்ப்பம். அப்ப தெரியும் தமிழன் யாரெண்டு. பொட்டர் அழுதார் எண்டு ஆமி கதை விடுறான். ஆடு நனையுதாம்; ஓநாய் அழுகுதாம்.

    Reply
  • murugan
    murugan

    இப்ப புலிகளை எல்லாம் பனங்காட்டு நரியாக இருக்கும்படி ஜிரிவி அறிவுறுத்துகிறது.

    Reply
  • accu
    accu

    //ஏலுமெண்டா தலைவரை ஆமி பிடிக்கட்டும் பார்ப்பம் // தக்ஸன். முதலில் ஏலுமெண்டால் கிளிநொச்சியை பிடிக்கட்டும் பார்ப்பம் என்றீர்கள் இப்ப தலைவரில் வந்து நிற்க்கிறது. உங்கள் சவால்களில் வெல்லுவதென்றால் இப்படிச் சொல்லுங்கள். ஏலுமெண்டா தலைவரை ஆமி கட்டிப்பிடிக்கட்டும் பார்ப்பம். இது ஆமிக்கு கஷ்ரம்.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    It may be an old article but it shows the current reality, I would like to share with you friends as most of us share a common view…

    My views about the situation in the North-East & proposal to bring normalcy
    June 5th, 2007
    By Kan. Chandradeva
    I was born and brought up in Trincomalee, and since my childhood I witnessed and experienced barbaric state-sponsored racism. Military oppression and suppression became unbearable and I fled the country in 1985. I adore those children who had different ideas in their mind – they thought that bringing freedom to our homeland was their supreme duty. Armed resistance and struggle for self- rule became their brave mission. We consider every fighter as equal to our own child and his or her death gives us a great deal of pain. My intention of this communiqué is not to wantonly discredit the LTTE or support the anti-Eelam groups. This review should be understood in the right context of our struggle. During an armed struggle, when an opportunity opens up to solve the problem politically, it should be grasped, with both hands. In our struggle, in my opinion, the Indo-Sri Lankan Pact (ISP) in 1987 gave us a very good opportunity. The LTTE strategist Anton Balasingham says now, that the LTTE would have accepted an Indian federal system (IFS). But they never considered the same when the ISP was worked out and for several years later. To us, the LTTE said that Eelam was their sole target but they never realized that this was virtually impossible to achieve by military means alone. If the LTTE did not want the ISP they should have stated this clearly to the Indians. On the contrary, the LTTE agreed to the ISP and subsequently it received multi-millions of rupees from India because they pledged to accept the ISP. I put it to you that there was no major difference between the ISP & IFS.
    1. The accord recognized the reality of Sri Lanka being a multi – ethnic, multi – religious nation and not a mono – ethnic, mono – religious entity as proclaimed by majoritarian chauvinists.
    2. It also acknowledged the North – East (NE) to be the historic homeland of the Tamils and Muslims.
    3. The accord also brought about the NE merger.
    4. It afforded official language status to Tamil.
    5. More importantly it brought about a scheme of devolution.
    6. It paved the way for the deployment of the Indian army throughout the NE, and this gave a sense of security and stability in ethnically mixed areas, especially to the Tamils.
    The powers had to be reduced due to the tricky situation of getting it past the Supreme Court. The Indians had plans of enhancing devolution on a staggered basis. They had obtained an assurance in writing from the late Mr. J R Jayewardene to that effect. In one particular aspect I would say that the ISP is more federalist than the IFS: the Indian president has powers to dissolve a state government whereas under the ISP, the Sri Lankan president had no such powers. But, in order to sack the Perumal-led North East Provincial Council (NEPC), the LTTE teamed up with the late Mr. Premadasa and got him to pass necessary amendments in the parliament to give powers to the President and eventually got Mr. Perumal sacked!!
    What has happened now? After years of strife and sacrifice the Tamil people have not achieved anything tangible. Multitudes have died or been maimed, the economy is shattered, people dispersed, values brutalized, culture eroded and dwellings destroyed. Yet the Tamils have achieved nothing in return. Even the LTTE had lost only 711 fighters at the time of the ISA. Today they have lost more than 19,000. The LTTE should have cooperated with Indians. We need the support and sympathy of India for our very existence. In the 80s Indians were solidly behind us and we should have built on this mutual respect and rapport with them. In the aftermath of the ISP, the late Mr. Amirthalingam said to an eminent journalist: ‘I am telling you from experience. The Sinhala state will never accept our rights without outside intervention. We need India to help us. If the Indian army goes off before our rights are ensured our people particularly those in the East and Vavuniya will be finished’. Now we are witnessing this precise prediction in great pain. In Trincomalee we see a mass exodus of fishing families to India and the pattern of exodus is extremely worrying, that the LTTE has recently appealed to the people not to flee. These poor people could not stand the brutality and terror committed by the Sri Lankan army, and are compelled to flee. A similar pattern of exodus is now spreading to Mannar and Vavuniya. In Trinco, the IPKF did a fantastic job in maintaining peace. Since independence, only during the IPKF stay, have the Tamils in Trinco enjoyed the sweetness of peace. Some Tamils became euphoric and they started reclaiming the lands that were encroached by the state-sponsored Sinhala settlements whilst the IPKF opted to turn a blind eye to this! In Trinco the relations between Tamils and the IPKF was cooperative and cordial. By getting rid of the IPKF from Trincomalee, the LTTE has done a massive disservice and damaged the welfare and safety of the Tamils in Trincomalee. We should have given more time for the Indians to solve our problem. The mere presence of the IPKF in the NE created chaos in the rest of the island and if this had proceeded the South would have become destabilized and ungovernable. As you know the JVP became irrational and went on the rampage ….the whole cabinet was bombed by the JVP….I reckon at one point both the SLFP & UNP would have approached us desperation to help them to send the Indians back – and this would have given us an excellent bargaining position to get the maximum devolution of powers to the NEPC. But the LTTE scuttled it, merely two months after the arrival of the IPKF, the LTTE’s first land mine exploded under an IPKF jeep. Mind you, not a single Tamil civilian or an LTTE cadre was killed by the IPKF before the LTTE fatally attacked the IPKF in October 1987. Rather than turning the guns against them the LTTE should have resolved any dispute with Indians through non-violent means. After all, India is our fatherland, as defined by Anton Balasingham, and our rich culture does not permit violence against a father-figure. We should have carried on with hunger strikes and other non-violent ways as staged by Thiyahatheepam Thileepan. Since the LTTE turned its guns against the Indians I became an LTTE-sceptic. Until then I had been a strong supporter of the LTTE, but I did not see any wisdom or vision in fighting the Indians. India had been the cradle for the birth of our highly successful armed resistance and with Indians on our side and with their blessings the NEPC, I believe, would have evolved into a self-governing unit for Tamil-speaking people. We could have achieved all this without much suffering and loss of young lives in their tender age.
    The LTTE is now isolating us from the international community as it did against the Indians. Since the ban by the EU, the LTTE is demanding the removal of EU members from the SLMM. Although I do not agree with EU’s action in the current situation, the LTTE has to ask itself why they are becoming internationally isolated. Before the EU, India, USA & Canada had already banned the LTTE. We Tamils are the oppressed and suppressed people in this conflict and therefore, in theory, the organization that leads us should have been receiving red-carpet welcome in the international arena. But unfortunately the reverse is happening. I therefore put it to the LTTE leadership that they ought to review their conduct in relation to the international community. After the ban, the EU extended an olive branch to the LTTE by saying that they would continue to have contacts with the LTTE. In return, the LTTE could have given a conciliatory gesture by recognizing their positive move. But unfortunately the LTTE is taking a confrontational approach by demanding the removal of EU members. Even after this the EU envoy traveled all the way to K’nochi to plead with the LTTE to change its mind. The LTTE is refusing to change its decision. I am worried that the EU is likely to withdraw its members and if that happens the SLMM might disintegrate. The SLMM has saved the lives of hundreds of Tamils from the Sinhala state terrorism in the NE and I dread to imagine the plight of the poor Tamils without that protection. The situation in Trinco is extremely depressing. The LTTE ought to understand that confrontational approach and intransigence do not deliver goods when it comes to international diplomacy. Where do we go from here? Can we sustain this war? I believe this war cannot be sustained and my reasons are as follows:
    1. Over 50% of the Tamils in the NE have vanished due to deaths, displacement and emigration. There is already a man power crisis to sustain this war.
    2. Economy in the NE is shattered and therefore the LTTE is not in a position to sustain this war with resources in the NE, in other words, the funds will have to come from the Tamil diaspora. But the LTTE is banned in 28 affluent countries; therefore fund raising among the diaspora is becoming an impossible task. Not a single foreign country supports our armed struggle; every bullet will have to be purchased through fund raising. But there will be problems. In the UK, anyone found funding a banned organization could be deported (even one holds a British passport) to the country of origin even without a judicial hearing (Immigration regulations 2005).
    3. According to the latest UN reports over 60% of children in the NE are severely malnourished. How can they make good soldiers? (Please note that in the rest of the island 30% of the chidren are severely malnourished).
    4. Every military expert says in the event of another war there will be another military stalemate and there will not be an outright military victory to either side. By that time we would have lost another 3000 or 4000 of our children. In a military stalemate the warring parties will have to sit down and start political negotiation again. Hence political negotiation is the viable option.
    5. Whether we get a free Eelam or federal system the next day we need at least £10 billion to reconstruct the basic infrastructure in the NE. Not a single foreign country supports a separate state for us as yet. So even if the LTTE achieves military victory and Eelam, the £10 billion may not be on the table to rebuild the NE. On the other hand, the international community stipulates a negotiated settlement based on a federal principle, and this outcome is likely to attract massive foreign aid.
    6. Unfavorable position for the LTTE in the international arena. Under the leadership of the LTTE, we have lost support and sympathy internationally. In the 1983 riots, over 200 Indian MPs boycotted the parliamentary proceeding and spontaneously went on a protest march in the streets of New Delhi demanding the Indian govt protect the Tamils. Late Mr Amirthalingam was invited and attended as a diplomatic guest to the Indian parliament, and I understand he addressed the MPs, an extraordinary privilege to someone from our homeland. In the 80s a number of states in the USA received our leaders as guests. We don’t see any of this nowadays, do we? The LTTE have been the sole leaders during the last quarter of a century and they need to explain this international isolation to us. To my horror, I learn from press reports today that Japan is now hinting about banning the LTTE. Some analysts predict that cunning Mahinda Rajapakse has plans to go on a full scale war once he has mobilized sufficient international opinion against the LTTE.
    7. The war has become protracted, causing immense socio-economic and healthcare crisis in the NE.
    8. We may not have the good offices of Norway if war breaks out. The co-chairs are already on the verge of quitting.
    9. War is cruel; fighting with a brutal regime like the GOSL is even crueler.
    So what should we do now? I feel the LTTE has achieved its military objectives optimally and it’s the ideal time to go on a full scale political offensive – I am not suggesting that the LTTE should surrender the weapons at all at this stage.
    Firstly, our relations with India are extremely vital for our struggle and the recent statement by LTTE leadership has recognized this. The major sticking issue is Rajiv Gandhi’s (RG) case. Indians are still terribly angry. I know Dr Ramdas, Mr. Gopalaswamy and other people are trying their best but the mainstream Indian opinion is adamantly against the LTTE. The Indians as a whole wish to help the Tamils but they don’t want to do anything with the LTTE. I feel the LTTE has only one option, it has to revisit RG’s case. The whole world points its finger at the LTTE for the assassination. Mainstream media are even writing in black and white that the LTTE did it. I do not think it is the right time to play with words as did Anton Balasingham recently. An outright and straightforward apology will have to go to the family of RG from the highest level in the LTTE. I am not saying that this gesture will open the floodgates of Indian generosity towards Sri Lankan Tamils. But in the name of decency the LTTE will have to do this. At least this gesture will help the efforts of pro-Sri Lankan Tamils’ lobby in Tamil Nadu and calm down the ferocity of anti-LTTE lobby in India. Only when India responds positively to this gesture we can discuss about the deaths of civilians during the IPKF military operations. Compensation and compassion to these families from India will go a long way to heal the old wounds. What Anton Balasingham did recently about RG’s case is nothing but amounts to another ‘monumental blunder’. We ought to understand RG’s case prompted India and the USA to ban the LTTE outright. People of India turned against us. This is an extremely sensitive issue. India is still mourning, his family is still grieving and the murder trial is still pending but Anton Balasingham is playing with words. Would you discuss such a complicated case with a journalist? What do you mean by saying that ‘it was a monumental tragedy’ without a formal apology, and asking India to forget the past and be magnanimous towards Sri Lankan Tamils? Since there was no outright apology, I think this ill-fated interview has simply reactivated the anti-LTTE lobby yet again in India. I commend the conduct of the Indian government in the aftermath of RG’s assassination. India could have unleashed her military might to capture the people, as she thought, were responsible. Compare this with Israel: for 2 missing soldiers Israel is demolishing the whole region. I would say, so far, the Indian response has been balanced, exhibiting a great deal of political maturity born of Indian democracy. Sonia Gandhi’s conduct has been unbelievably magnanimous. To date, she has not uttered a single word to offend or damage the interests of the Sri Lankan Tamils even after she became a politician.
    Now the whole world says that the solution should be based on a federal system in Sri Lanka but the negotiation is not getting anywhere and our homeland is being torn apart. LTTE quite rightly says that there should be normalcy in the NE, but they go on planting claymore and the Sri Lankan army goes on the rampage massacaring innocent people including children and infants. I think it is illogical to debate as to who started the violence. What we are witnessing is a heinous vicious cycle and it should be brought to an end at once. I want the LTTE to behave like responsible governors of an emerging nation not as a bunch of violent people who are hooked to claymore…….Here are some insensitive conduct of the LTTE….Innocent civilians including children and infants are brutally murdered by the army whereas our leader is refusing to meet senior international diplomats of high caliber such as Mr. Akasi for security reasons even in the leader’s headquarters…..Young men & women, in their tender age, are still sent as suicide bombers whereas the children of the most senior leaders of the LTTE (including the highest level) have been sent recently to the western countries for higher education….
    Please note that the Co-chairs on a number of occasions mounted scathing attacks on the government for the human rights violations in their reports. For a sovereign state such reports are extremely insulting. We should do more groundwork diplomatically with the international community to bring about sanctions against Sri Lanka. I am seriously concerned about the current situation and I approached a close associate of Anton Balasingham and asked for a meeting with him but it was turned down. I was asked to talk to Mr. Pulithevan (Director of LTTE’s peace Secretariat in K’nochi). I sent a number of emails & left telephone messages with his secretary but I did not receive any response. I consider myself as a responsible and respectable person in my community and am thoroughly disappointed with the way I have been treated by the very people who lead a campaign to give us freedom. I very much wish to bring about changes in the LTTE’s approach and strategy. By criticizing the LTTE from outside I am afraid I might cause damage to our struggle for freedom. That’s why I chose this channel of communication. Some friends said to me that I am unnecessarily putting myself at risk with this initiative. Yes, I can understand their concerns. However, those beautiful children, over 19,000, who made a supreme sacrifice to bring freedom to us, give me the strength to speak up. I started drafting this text a few days ago, and today I learn from the BBC that Denmark & Finland are pulling out of the SLMM. This is nothing but another disservice by the LTTE to the people of the East. In the East the Tamils have to defend themselves against the atrocities committed by the army, armed Sinhala & Muslim men and Karuna-led gang. I hope you can recall, the very same LTTE suggested at the beginning of the current cease-fire that the talks could take place in India although it was banned there! Are we going to say no to EU aids to the NE? I hereby enclose my proposal to bring some degree of normalcy in the NE, for your perusal and I look forward to receiving your comments. If you feel that my proposal is appropriate in the current situation please urge our leaders, via whatever channel you may have, to consider the chance of adopting it. And also, please forward this message to as many Tamil friends and colleagues as possible: The theme of this task is to bring peace with dignity not deaths, destruction, destitution, despair and international isolation to the land and the people I very much love & adore.
    (Drafted, June 2006)

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பணப் பலமும் ஆயுதபலமும் மனிதஉயிர்களை கொல்லுகிற துணிச்சலும் புலிகள் விசேஷமாகப் பெற்றிருந்தும் ஒரு நாட்டை சீரழித்ததை விட ஒன்றும் சாதித்ததில்லை போனபுலிகள் திரும்பி வரப்போவதில்லை. வந்தாலும் அங்கொன்றும் இங்கொண்றுமாக பஸ்சுக்கு குண்டுவைப்பதும் ஒருசில கொலைகளை நடத்துவதற்குமே இட்டுச்செல்லும்.
    இது அவர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமே ஒழிய அவர்களின் இருப்பை உறுதி செய்யப் போவதில்லை. புலம்பெயர் சில ஆதாயம் தேடும் விஷமிகளை தவிர யாரின் ஆதரவையும் பெறப்போவதில்லை. இதில் நாம் கற்றுக்கொண்ட பாடம் தான் என்னா?
    165 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த “தொழிலாளர்களே அயர்லாந்து பட்டினி போட்டு அடிபணியப் பண்ணியதை மறந்து விடாதீர்கள்” என்ற வாசகத்தை நினைவு கூருவோமா? தொழில்சங்கத்திற்கும் விவசாயக் களகங்களுக்கும் முன்னுரிமை கொடுப்போமா?அவற்றை வளர்த்தெடுக்க…. இதுவே அரசியல் பணியாகக் கொள்வோமா?

    Reply
  • GNANI
    GNANI

    communisim collapsed and trade unions are corupted and day dreams will not bring reality.i dont understand some of us still on unreality in life.are these people mad. keep on taiking something never happen in life.please think something sensible,

    srilanka need singala,tamil,muslim unity,working together.not divided. and majority can only make a possible solution,other wise this war will continue. we locked ourself in,need a way out please

    Reply
  • murugan
    murugan

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பிடியில் இருந்து வெளியேறுகின்ற மக்களுடன் தீபனின் மூத்த சகோதரியும் அவரது குடும்பமும் படையினரிடம் சரணடைந்துள்ளனர். புலிகளின் பிடியில் இருந்து வெளியேறி வந்த அவர்கள் தாம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராகிய தீபனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.அத்தடன் தமது இளைய சகோதரர் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி பிரிவில் உறுப்பினராக இருந்து கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிளந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் மேலும் தமது மூன்று சகோதரர்கள் கனடாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    Reply