மூன்று
வாரங்களுக்கு முன்னர் மூன்று கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மாயா
இவர் சாவும் சயநைட்டா – தப்பி ஓட முயற்சி – புலிகளால் கொலையா?
ஆனா என்கவுண்டர்தான்.
பல்லி
இந்த இடத்தில் தமிழிச்சியின் கடவுளுக்கு மனசு கிடையாது. கடவுள் கூட தவறானவர்களுக்குதான் உதவுவார் என்னும் அறிவுரைதான் பல்லிக்கு
சரிபோல் படுகிறது.