இல‌ங்கை‌க்கு இராணுவ உத‌வி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை: இ‌ந்‌திய கட‌ற்படை தளப‌தி சுரேஷ் மேத்தா

sures.bmp
இலங்கைக்கு இ‌‌ந்‌திய அரசா‌ல் இராணுவ உதவி வழங்கப்படவில்லை என்று‌ம் இதுபோ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ஆதாரம‌‌ற்றது எ‌ன்று‌ம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்கவில்லை. இது போன்ற குற்றச்சா‌ற்றுகள் ஆதாரமற்றது எ‌ன்றா‌ர்.

Show More
Leave a Reply to Kusumpan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumpan
    Kusumpan

    நம்பச்சொல்கிறீர்களா? இலங்கை அமைச்சரே சொல்லியிருக்கிறார் இந்திய அரசாங்கத்தின் உதவியின்றி தம்மால் புலிகளை விரட்டியிருக்க முடியாது என்பதை இவருக்கு ஒருவரும் இதைச் சொல்லவில்லையா?

    Reply