தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வேளையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் 011 2503467 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் பல்வேறு நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்களைக் கவனிக்கவும் மக்கள் நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவுமென கடந்த ஒரு வாரகாலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தங்கியுள்ள நிலையில் மேற்படி தொலைபேசி ஊடாக நேரடியாக அமைச்சருடனோ அல்லது அவரது உதவியாளருடனோ நேரடியாக தொடர்புகொண்டு தங்களது தேவைகள், பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை எவ்வேளையிலும் பொதுமக்கள் அறியத்தரலாம்.
palli
இது முதல்வன் பட பாணிதான் இருப்பினும் பாராட்டலாம் செயல்பட்டால் தோழர் செயல்படுவாரென நம்புவோமே.