கொழும்பிற்கும் வவுனியாவுக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுவரும் யாழ் தேவி புகையிரதம் இந்த மாத இறுதியிலிருந்து தாண்டிக்குளம் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாப் பல புகையிரதத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் வவுனியாவுக்குச் சென்று ஆராய்ந்திருப்பதாகத் தெரியவருகிறது.