புலிகளின் பிடியிலிருந்து வவுனியாவுக்குள் வரும் டாக்டர்கள், தாதியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுகள் அனைவரும் உடனடியாக சேவைக்கு உள்வாங்கப்படுவர்.
அவர்களது சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் தீர்க்கப்படுவதுடன் வவுனியா நலன்புரி நிலையங்களிலேயே சேவைக்கும் அமர்த்தப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.