இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பவேண்டும்: எம்.பி சிறீகந்தா

srikantha-mp.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் போர் நிறுத்தம் கொண்டுவரமுடியும். இதற்காக ஐ.நா.சபை அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கோவையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் எம்.பி சிறீகந்தா பேசினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • SUDA
    SUDA

    நீரெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஐ.நா.சபை அமைதிப்படை வன்னிக்கு வருவதற்கு முதல், சிறீகந்தா போன்றோர் தங்கள் ஊர் சுற்றும் பயணங்களைக் கைவிட்டு தமது மக்களைக் காப்பாற்ற வன்னிக்கு திரும்பலாமே??

    Reply
  • santhanam
    santhanam

    அவர்கள் இப்ப உறவுஅறுந்த அமைப்பு வெளிநாட்டில்தான் தஞ்சம் மக்கள் பிரதிநிதிகள் உலகில் அனேகமான மக்கள் பிரதிநிதிகளிற்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது அதற்காக அவர்கள் பயந்து ஒடவில்லை துணிச்சளுடன் எதையும் சந்திக்க வேண்டும்.

    Reply
  • palli
    palli

    பல்லியை கடுப்பேதவென்றே டிக்கேற் போட்டு
    இந்தியா போய். அடங்கவே மாட்டீங்களா??

    Reply