இன்று வெள்ளிக்கிழமை காலை 1600 அளவில் அரசகட்டுப்பாடு பகுதிக்கு வந்த மக்கள் எண்ணிக்கை மாலை 2700 ஆக உயர்ந்துள்ளாதக வரும் செய்திகள் அறிவிக்கின்றன. இதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்கமுடியாது. கடந்த காலங்களில் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள எட்டும்பத்துமா வெளியேறிமக்கள் முதல்தடவையாக ஆயிரக்கணக்கில் வெளியேறியுள்ளார்கள். வெளியுலகை காணவரும் அவர்கள் சும்மா வருவார்கள்.அறியமுடியாத புதைக்ககப்பட்டதாக கருதப்படும் ரகசியங்களையும் அல்லவா? சுமந்து வருகிறார்கள். புலிகளின் மரணத்தை அறிவிப்பவர்களா வருகிறார்கள்.வருக வருக என வரவேற்போம்.
chandran.raja