மட்டக் களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் சேவை நலனைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
கடந்த புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்துப் பேசிய இராஜதுரை- கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓரு கட்சியாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதால் தொடர்ந்து தமது ஆதரவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாயா
ஒரு பக்கம் பொன்னாடை மறுபுறம் பிள்ளையான அதிகார பாவித்து தவறாக பல காரியங்களை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் , அது குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன. அதாவது பிள்ளையானுக்கும் ஆப்பா? பார்க்கலாமே?
மாயா
Preparations under way to ‘bury’ Pillayan alive
(Lanka-e-News, Sep.24, 2010, 10.55 PM) It is reported that the groundwork is being prepared to oust Eastern province (EP) Chief Minister Sivanesathurai Chandrakanathan alias Pillayan from his Ministerial post.
It is learnt that instructions have been issued from the top rungs of the Govt. to investigate how Pillayan has collected the funds of the EP Provincial Council (PC).
Meanwhile, the Govt. is making arrangements to expose via the media the frauds and corrupt activities which were committed in the PC under his administration. Already the media Institutions had been instructed, sources say.– ankaenews.com/English/news.php?id=10044