சம்பந்தன் எம்.பி.க்கு மூன்று மாத விடுமுறை

rsambanthan.jpgதமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடுமுறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கி யது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச் சமயமே பாராளுமன்றம் இப்பிரேரணைக்கு அனுமதி வழங்கியது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்திரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

Show More
Leave a Reply to mohamed nisthar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • nantha
    nantha

    எனவே சம்பந்தனும் சுமந்திரனும் கனடா வருவது உறுதியாகியுள்ளது. ஆயினும் இவர்களின் வருகையை ஒட்டி “நிதி” சேர்க்க புறப்பட்டவர்கள் புலி என்று தெண்டல் செய்த அதே கோஷ்டிகள் மாத்திரமல்ல கூட்டப்பட்ட கூட்டத்தில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் பேசக்கூடாது என்றும் தடை போட்டு மிரட்டியுள்ளனர்.

    Reply
  • T Constantine
    T Constantine

    Holiday??

    Was he working all this time???

    Reply
  • பல்லி
    பல்லி

    அதுசரி நாட்டுமக்களுக்கு சேவைசெய்து களைத்துபோன மனிஸன் தனது மக்களுடன் களைப்பாறி சேவகம் செய்வதுக்கு மூன்று மாதம் போதாது மூன்று வருடமே வேண்டும், போகிற போக்கில் இவர்களுக்கெல்லாம் நிரந்தர ஓய்வே மகிந்தா கொடுக்ககூடும் வார்த்தைகள் பல வருகிறது ஆனால் தேசத்தின் தணிக்கை குழுவுக்கு வேலைகொடுக்க விருப்பம் இல்லாததால் தவிர்க்கிறேன்;

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    Why cannot the holiday be permanent?

    Reply