ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு கின்னஸ் சாதனை படைக்க தீர்மானம்!

Tree_Planting_Campaignஎதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளை  முன்னிட்டு நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி கின்னஸ் சாதனை படைக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு சாதனை ஏற்படுத்தப்பட்டது. இச்சாதனையை பின்னர் 6லட்சத்து 11 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி இந்தியா முறியடித்தது. ஜனாதிபதியின் பிறந்த நாளன்று இலங்கை 6லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி அதனை முறியடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to sumi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • SUDA
    SUDA

    வித்தியாசமாக இருந்தாலும் இது ரொம்ப ஓவர்.

    இருந்தாலும் புலித் தலைவர் குண்டு வைத்து மனித மாமிசம் பார்த்து பிறந்த நாள் கொண்டாடியதை விட இது பரவாயில்லை.

    Reply
  • sumi
    sumi

    நல்ல விடயம்தான். பனைமரம் பயனைத்தரும், அரசமரம் அதிருப்தியைத்தரும்.

    Reply
  • Ajith
    Ajith

    This monster killed more than 100,000 innocent people. It is a cultural destruction. So it is appropriate that cultural minitry to celebrate that historic event.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    மகிந்த பிறந்தநாள் சில தகவல்கள்.
    செப்டம்பர் 20 ஆம் தேதி, “ராஜ ராஜ சோழனின்” 1000 ஆண்டு பிறந்த நாள் நடக்கிறது அதில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ராஜராஜ சோழனாகவும், ஸ்டாலின் அவர்கள் ராஜேந்திர சோழனாகவும் காட்சியளிப்பர். மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில்தான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளாகிறது. இதையொட்டி தமிழக அரசு தஞ்சையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடவுள்ளது.
    சோழன் எந்த ஜாதியை சேர்ந்தவர், “பெரு உடையார்” என்பது அவர் பெயர் டி.ராஜேந்தர் போன்றவர்கள் உடையார் ஜாதியை சேர்ந்தவர்கள். த.ஜெயபாலன் அவர்கள் “ஐந்தாம் மகிந்த” ஆண்ட “அனுராதபுரத்தை சேர்ந்தவர்”, அது ராஜராஜ சோழனால் அழிக்கப்பட்டது. கரிகால சோழன் வாரிசு என்றால் “கரிகால் திருமாவளவன்” என்பது பொருள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் முன்னோர்களே சோழர்கள்?. “சிதம்பரம் கோயிலை” பிரதிநிதித்துவம் செய்பவர்களே சோழர்களுக்கு 2000 ஆண்டுகளாக முடிசூட்டுவது வழக்கம், ஆகையால் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருமா முடிசூட்டுவார்!.

    Invasion of Lanka
    To eliminate the remaining actor in the triumvirate, Rajaraja invaded Sri Lanka in 993 CE. The copper-plate inscription mention that Rajaraja’s powerful army crossed the ocean by ships and burnt up the kingdom of Lanka. Mahinda V was the king of Sinhalas. In 991 CE, Mahinda’s army mutinied with help from mercenaries from Kerala. Mahinda had to seek refuge in the southern region of Rohana. Rajaraja utilised this opportunity and invaded the island. Chola armies occupied the northern half of Lanka and named the dominion ‘Mummudi Chola Mandalam’. Anuradhapura, the 1400-year-old capital of Sinhala kings was destroyed. The destruction was so extensive the city was abandoned. Cholas made the city of Polonnaruwa as their capital and renamed it Jananathamangalam. The choice of this city demonstrates the desire of Rajaraja to conquer the entire island. Rajaraja also built a Temple for Siva in Pollonaruwa. RajaRajan’s desire to bring the whole Lankan island under Cholan empire was fulfilled later by his son Rajendra Chola I.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இது என்ன புதுச்சாதனை. மகிந்த ஏற்கனவே செய்த சாதனைகளை விடவா ஒரு புதுச்சாதனை உருவாக்க முடியும். வன்னியிலும் முழு இலங்கையிலும் கொன்று குவித்ததை விடவும்: எதிரிகளான இந்தியா சீனாவை தன் நாடகத்தை நடத்தியதை விடவும்: புலிகளை உடைத்துக் கூறுபோட்டு புலிகளுக்குப் பாடை கட்டியதை விடவும் பெரிய சாதனை என்ன இருக்கப்போகிறது. கொலைச் சாதனையில் சிலவேளை கிட்லர் பெரிது என்று எண்ணலாம். கிட்லர் நிராயுதபாணிகளான யூதர்களை மட்டும் தானே அழிக்க முடிந்தது. உலகின் அழியும் ஆதி உயிரினங்களை இனங்களை காப்பாற்றப்படவேண்டும் என்ற உலகநாடுகளின் கொள்ளைப்பிரகடனத்தை மீறி கொன்று குவித்த உலகசாதனை மகிந்தவுக்கு உண்டல்லவா.

    Reply
  • பல்லி
    பல்லி

    //நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி கின்னஸ் சாதனை படைக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.//
    அடபாவிகளா?? எத்தனை மரத்தை அழித்தீர்கள் என்னும் கணக்கு தெரிந்தால் இது சாதனையல்ல பரிகாரம் என்பது புரியும்; குசும்பு கலக்கிறியள்.

    Reply