சரத் பொன்சேகா குற்றவாளி

sarathfonsekasad.jpg2 ஆவது இராணுவ நீதிமன்றிலும் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். சரத் பொன்சேகா மீதான 2 ஆம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் இடம்பெற்றன. இவ் விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார்.

2 ஆம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளிகன் கீழ் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது அவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • மாயா
    மாயா

    பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட சரத் பொண்சேகாவுக்கு சிறைத் தண்டனை.
    நாட்டை அழிக்க ஆயுதம் விநியோகித்த கேபீ வானுர்திகளில் சுற்றுலா?
    அட ராமா?

    Reply
  • Varathan
    Varathan

    பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட சரத் பொண்சேகாவுக்கு சிறைத் தண்டனை.
    நாட்டை அழிக்க ஆயுதம் விநியோகித்த கேபீ வானுர்திகளில் சுற்றுலா?
    அட ராமா …. Maya

    I couldn’t find any fault in this strategy. As like VP, Sarath failed to realise the power of Mahinda regime. Polytics is not a revenge. That is strategy. Sarath publically challenge in election campaigns that if he become a president he will hang Basil Rajapakse (Mr 10%)and produce Kota before war crime court. He is the mirror image of Kotahbaya. So how he could expect the justice/pardon under the all mighty of Rajapakse regime?

    KP’s situation is different. KP is one of the tool for govt to execute their long term plan to dismantle or weaken the LTTE’s structures in abroad. He has not been decorated by the govt. He is used for their strategy. This counter strategy is well known in new world order.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இது என்ன புதிய குற்றவாளி நிரபராதி? ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புத்தானே. சட்டமும் நீதியும் நீதிபதியும் நீதிமன்றமும் இராஜபக்ச குடும்பம் தானே. தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது தெரிந்தது தானே. சும்மா ஏன் நேரத்தைச் செலவளிக்கிறீயள்

    Reply
  • palli
    palli

    ://நீதியும் நீதிபதியும் நீதிமன்றமும் இராஜபக்ச குடும்பம் தானே.:://

    குற்றவாளியென தீர்ப்பு வழங்குவதற்காக நடந்த வழக்கு அதனால் இந்த வழக்கு வெற்றி பெற்றுவிட்டது; நீதிமட்டும் தூங்கிவிட்டது அல்லது மரணித்து விட்டது,

    Reply