ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்மத்தப்பட்ட முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை, சரத் பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஏற்றுக்கொள்ள முடியாது என சற்றுமுன் தெரிவித்துள்ளார்.