இலங்கை விளம்பர நிறுவனங்களில் ஒன்றான பீனிக்ஸ் ஒகில்வி நிறுவனம் Adfest 2010 விருதுகளில் தங்க விருது ஒன்றை பெற்றுள்ளது. விளம்பரத்துறைக்காக சர்வதேச அளவில் விருதுகள் பல வழங்கப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று முதற்தடவையாக இவ்வாறானதொரு விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது