தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி – ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. இதில் ஜெர்மனிஅணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆர்ஜன்டீனா அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.