யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு- ஆரம்ப கட்டத்திற்கு ரூ. 6,376 மில். செலவு

ranawaka.jpgகிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளது. இரண்டாவது திட்டமான வவுனியா – கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3,100 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • PUBLIC
    PUBLIC

    புலத்துப் பினாமிகளே உங்களுக்கு வேலை வந்து விட்டது. “சிங்களவனின் சேவை எமக்குத் தேவையில்லை”…………இன்னும் வேறும் ஏதுமிருந்தால் எடுத்து விடுங்கோ.

    Reply