கைப்பற்றப் பட்ட பிரதேசங்களிலுள்ள பலஸ்தீன மக்களினதும், ஏனைய அரேபியர்களினதும் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார்.
இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும், 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் வாதம்
மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை,பாலித கொஹன தலைமை இவ்வாறுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா.வின் பார்வை.
கொலையாளியை வைத்து, இன்னொரு கொலைக்கு தீர்ப்பு எழுதுவதா?
Ajith
What would be the recommendations from Palitha?
1. Israel should ask all NGO’s, UN, Red Cross, media to immediately leave the Palestine territory.
2. Israel should get advice from Gotapaya Rajapakse about how to bomb and shells all hospitals, refugee camps.
3. Israel army should shoot and kill all Palestines (terrorists) who surrendered with white flags. All who escape their shooting should be put on Concentration camps and women should be raped and all youths should be arrested and tortured.
4. Remaining Palestines should abandon the call for a seperate state and live under Jewish rule.