ஹ்ரிதிக் ரோஷனின் “கைட்ச்” திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து

hrithik-roshan.jpgசென்னை யிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான “கைட்ச்” ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்றுவரும் iifa சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திரைப்படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    இதற்கு நிச்சயம் மறு விளைவுகள் இருக்கும் என்று தெரிந்து, இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளமைக்குப் பின்னணியில் இருந்தவர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

    Reply