குவைத் நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற சுமார் 100 பணிப்பெண்கள் நேற்று இலங்கைக்குத் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசா காலாவதியான நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது. Show More Previous Post யாழ். பெரிய பள்ளி ஜும்ஆவில் நேற்று 5000 பேர் பங்கேற்பு Next Post ஈழவிடுதலைப் போராட்டம்: ஒரு மீளாய்வை நோக்கி…: ரகுமான் ஜான்