ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்

tissainayagam.bmpபுலிகளி டமிருந்து நிதி பெற்றமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

 • Varathan
  Varathan

  புலிகளிடமிருந்து நிதி பெற்றமை உட்பட?? This is not the correct wording …

  The thrid charge under the Emergency Regulations of 2006 relates to acting in furtherance of specified terrorist activities, (“specified terrorist activities” being defined as offences under the PTA) by contributing or collecting or obtaining information relating to the purpose of terrorism through the collection of funds for the North Eastern Monthly magazine.

  ….. It doesn’t mean புலிகளிடமிருந்து நிதி பெற்றமை.

  Reply